மேல் மாகாண புலமை மாணவர்கள் கதீஜா பவுண்டேஷனால் கௌரவிப்பு

0
177

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் கதீஜாபவுண்டேசனால் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருது விழா மற்றும் ஊக்கம், ஆலோசனை, வாழ்வாதார திட்டம் என்ற ரீதியில் இந்நிகழ்வு, கடந்த 06ஆம் திகதிசனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கதீஜா பவுண்டேஷனின் ஸ்தாபகர் எம்.எஸ். எச். முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

இதில் விருதுபெற்ற மாணவர்களோடு கதீஜா பவுண்டேஷன் ஸ்தாபகர் எம். எஸ். எச். முஹம்மத் மற்றும்பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here