இஸ்லாமிய வங்கி முறையை எவ்வாறு நிறுவன மயப்படுத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் நிகழ்வு.

0
169

(றிம்சி ஜலீல்)

கூட்டுரவு திணைக்களத்தின் மூலம் இஸ்லாமிய வங்கி முறையை எவ்வாறு நிருவன மயப்படுத்தி ஆரம்பிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (06) குருநாகல் மாவட்டம் பானகமுவ முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கூட்டுரவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நஸீர் அவர்கள் கலந்து கொண்டு தெளிவுகளை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதெச பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர், பானகமுவ பிரதேசபை வேட்பாளர் ர்ஆ.அஸ்ஹர் பள்ளித்தலைவர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here