ஜனாசா அறிவித்தல்.

0
215

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி அவர்களின் சகலனும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய ஆசிரியர் அரபாத் அவர்களின் மச்சானுமாகிய காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான பசீர் என்பவர் வபாத்தாகியுள்ளார். இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜுவூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று (08) ம் திகதி காலை 10 மணியலவில் செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here