பிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்!

0
209

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை புகையிரத வீதியில் இன்று (13) ம் திகதி தரம் 7 ல் கல்வி கற்கும் 12 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் அதிதீவிர விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here