பிறைந்துறைச்சேனையில் எதிர்வரும் 15ம் திகதி ACMC யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

0
41

(எம். எஸ்.எம். றிஸ்மின்)      

ஐக்கிய தேசிய முன்ணனி சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சாரக் கூட்டம் எதிர் வரும் 15 ம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு பிறைந்துறைச்சேனை புகையிரத வீதியில் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் விசேட பேச்சாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே அனைத்து பொது மக்களையும் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here