(படங்கள்) வல்லையில் சிறப்பாக நடைபெற்ற பட்டம் விடும் விழா!

0
639

பாறுக் ஷிஹான்

வல்லையில் பட்டம் விடும் திருவிழா நேற்றைய தினம் ( 14)  அன்று வல்லையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இவ் விழா தொடர்ந்தும் 3 வது வருடமாக இடம்பெற்று வருகின்றது. இவ் விழாவில் சிவாஜிலிங்கம், அங்கஜன் இராமநாதன், மகிந்தஅமரவீர கருணாகரண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here