வாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு.

0
159

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் 2018 ம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ம் திகதி பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பப் பிரிவுக்கான பகுதித் தலைவர் ஐ.சபீக் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாணவர்களை வரவேற்கும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் பிரதம அதிதி அவர்களினால் அங்கு வருகைதந்த பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரையொன்று நிகழ்த்தப்பட்டது . புதிய மாணவர்களை மகிழ்வூட்டி உற்ச்சாக மூட்டுவதற்காக ஏனைய மாணவிகளினால் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here