மீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

0
139

(யாசீன் மீராவோடை)

ஓட்டமாவடி – மீராவோடைப் பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (19) ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மிகவும் கஷ்ட நிலையில் தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகின்ற குறித்த நோயாளர்களுக்கு பொதுமக்களாகியா நாம் எவ்வாறு நடந்துகொள்வது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதால் இதில் அனைவரும் அவசியம் கலந்துகொண்டு தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்பாடு: மீராவோடை இளைஞசர் சமூகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here