வாழைச்சேனை கும்புருமூலையில் விபத்து ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி!

0
33

(யாசீன் மீராவோடை)

மட்டக்களப்பு பிரதான வீதி வாழைச்சேனை கும்புருமூலை 18ம் கட்டையில் இன்று (22) காலை இடம்பெற்ற பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒட்டமாவடியைச் சேர்ந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் எம்.எம். தாஹிர் என்பவர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here