வெளிவரவுள்ளது சாய்ந்தமருது பள்ளிவாயலின் படத்துடன் புதிய நாணயத்தாள்!

Spread the love

இலங்கையின் 70 வது வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய 1000 ரூபா நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுனரால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய நாணயத்தாளில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை கெளரவிக்கும் வகையில் குறித்த நான்கு மதஸ்தளங்களின் படங்களும் இடம்பிடித்துள்ளன குறிப்பாக சாய்ந்த மருது பள்ளிவாயலின் படம் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*