மீராவோடை தாருஸ்ஸலாமில் கிரகணத் தொழுகை!

0
47

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

சந்திர கிரகணத் தொழுகை நேற்று (31)ம் திகதி புதன்கிழமை கிரகணம் ஏற்பட்ட மஹ்ரிப் நேரத்தில் ஓட்டமாவடி – மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது.

முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அரிதாகக் காணப்படும் நபிகளாரின் குறித்த வழிகாட்டலை நிறைவேற்றுவதற்காக ஏறாளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திர கிரகணத் தொழுகையினை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளியிவாயலின் பேஸ் இமாம் அஷ்ஷெய்க் எஸ்.ஐ. முகம்மது  நிஜாம் (ஸஹ்வி) அவர்கள் நடாத்தியதோடு சந்திர கிரகணம் பற்றிய மார்க்க சொற்பொழிவினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபருமாகிய ஏ. ஹபீப் காசிமி அவர்கள் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here