ஜனாதிபதியின் மகள் சதுரிகா சிறிசேன ஓட்டமாவடிக்கு விஜயம் தேர்தல் காரியாலயமும் திறந்துவைப்பு!

0
195

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மகள் சதுரிகா சிறிசேன இன்று (01) ம் திகதி வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு பலநிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா அமைப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாரூன் சஹ்வி அவர்களின் அழைப்பின்பேரில் பேரில் வருகைதந்த சதுரிகா சிறிசேன கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிடும் ஓட்டமாவடி 3 ம் வட்டார வேட்பாளர் யூ.எல்.அகமட் அவர்களின் தேர்தல் காரியாலயமும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here