வாழைச்சேனை அல் – இக்பால் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு “கால்கோல் விழா”

0
384

வாழைச்சேனை அல் – இக்பால் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் வரவேற்பு கால் கோல் விழா 2018.01.30ம் திகதி காலை 9.00 மணிக்கு இக்பால் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ .எல்.எம்.லியாப்தீன் JPஅவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக வை.அஹமட் வித்தியாலய அதிபர் அல்.ஹாஜ் என்எம்.  கஸ்ஸாலி அவர்களும், வாழைச்சேனை அகில இலங்கை YMMA யின் தலைவர் ஜனாப்
எம்.எஸ்.எம்.றிபாய்ன்தீன் BSc , வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி .முஸம்மில் மௌலவி அவர்ளும் மற்றும் முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் செயலாளர் பி.எம்.இஸ்மாயில் ,. அகில இலங்கை வை.எம்.எம்.எ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஜனாப் எ.பி.எம்.இர்பான் ஆசிரியர் . ஆசிரிய ஆலோசகர் ஜனாப் எம்.ஐ, சல்மான் வஹாப் .எ.எல்.பாறுக் , எம்.ஐயுப் மௌலவி.ஏ.சி.இர்பான் காதர். மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here