ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது வருகையைக் கண்டித்து மக்கள் தும்புத்தடியோடு ஆர்ப்பாட்டம்!

0
140

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (3) ம் திகதி சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்திருந்த எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வருகையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து கறுப்புக்கொடிகளை கட்டி தும்புத்தடியோடு பெருந்திரளான மக்கள் வீதியோரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதியில் தப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here