‘ஒரே தேசம்’ தொனிப்பொருளில் சுதந்திர தினம் வைபவம்!

0
50

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 70 ஆவது சுதந்திர தின பிரதம வைபவம், இன்று 4ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ‘ஒரே தேசம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானது.

அதே போன்று இலங்கைத் திருநாட்டில் அனைத்துப்பகுதிகளிலும் தேசியதின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here