தேர்தல் முடிவுகள் 7 மணி முதலே வெளிவரும், புகைப்படம் பிடிப்பதோ, காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் – மேலதிக தேர்தல் ஆணையாளர்.

0
598

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதலே அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களைப் புகைப்படம் பிடிப்பதோ அல்லது காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here