வாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தவர் கைது

0
95

முல்லைத்தீவு – வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளர் இன்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளார்

இவர், கட்சி ஒன்றின் வற்றாப்பளை வட்டரா வேட்ப்பாளர் ஒருவரின் ஆதரவாளர் என அறியமுடிகின்றது

முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here