(உள்ளூராட்சி மன்றத் தேர்தல்) – கல்குடா நண்பர்கள் வட்டத்தின் ஆசிச்செய்தி

0
564

இம்முறை இடம்பெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சுயேட்சைக் குழு ஒட்டகச் சின்னத்தில்  தலைமை வேற்பாளராக களமிறங்கி பாரிய வெற்றியினை தமது அணிக்காக ஈட்டிக்கொடுத்து தானும் அதிகப்படியான வாக்குகளை பெற்று ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ள நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர் சகோதரர் நண்பர் எம்.ரீ.எம். அன்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நன்பர்கள் வட்டம் தெரிவித்துக்கொள்கின்றது.

நல்லாட்சி விழுமியங்களை அடிப்படையாக கொண்ட சபை ஒன்று அமைவதற்கும் நாம் பிரார்த்திக்கின்றோம். அத்துடன் இத்தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து சகோதரர்களுக்கும் எமது வட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் தோல்வியடைந்த சகோதரர்கள் தொடர்ந்தும் தமது சமூகம் சார்ந்த பணிகளில் பயணிக்க வேண்டுவதுடன் பிரதேச சபையின் நடவடிக்கைளை நடாத்திச்செல்வதில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

ஜுனைட் நளீமி
தலைவர்
கல்குடா நண்பர்கள் வட்டம் ’92’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here