மொட்டுவின் வெற்றியை கொண்டாட தாய் நாடு திரும்பிய கோட்டா

Spread the love

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) காலை 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியையடுத்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் “ மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது“ என பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tm

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*