உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓட்டமாவடி, வாழைச்சேனை சபைகளின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் – கல்குடா நேசன்.

Spread the love

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி மேற்கு மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளில் போட்டியிட்டு அல்லாஹ்வின் உதவியால் வெற்றிபெற்ற, உறுப்பினர்களுக்கு கல்குடா நேசன் இணையத்தளம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்காலத்தில் நம் சமூகத்துக்கு சிறந்த பணிகளைச் செய்வதற்கு எங்களது பிராத்தனைகள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*