மனைவியை கொலை செய்தவர் 26 வருடங்களின் பின்னர் கைது!

0
144

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத்தந்திருந்த போதே, சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-தமி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here