வாழைச்சேனை அந்நூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

0
121

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரி.நஜீப் கான் அவர்களின் வழிகாட்டளுக்கு அமைவாக மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு 16.02.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பாடசாலையின் அதிபர் எ.எம்.தாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நௌசாத் அவர்களும் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் செயலாளர் பி.எம்.இஸ்மாயில், உப செயலாளர் எ.எல்.எம்.லியாப்தீன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களை ஊக்குவித்து பரிசில்களும் வழங்கப்பட்டது இதற்கான ஆதரவையும் அனுசரனையும் வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவால் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here