அல் மஜ்மா RDSயினால் KPW பிரதேச செயலக,பிரதேச சபை செயலாளர்களிடம் மகஜர் கையளிப்பு!

0
247

அல் மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தலமையில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் இணைந்து பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

அக் கிராமத்தில் காணப்படுகின்ற தேவைகளான
வீதிகள் அமைத்தல், காணி ஒப்பம், ஆரம்ப பாடசாலை ஆரம்பித்தல், யானை வேலி அமைத்தல், விவசாய மற்றும் குடிநீர் கிணறுகள் அமைத்தல் மற்றும் வீதி மின் விளக்குகள் பொருத்துதல், உள்ளக வீதிகளுக்கு கிறவலிடல் சம்பந்தமான விடயங்களுக்காகவும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடிதங்களை நினைவூட்டலும் கலந்துரையாடலும் மகஜர் என்பற்றை கையளித்தலும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் இடம்பெற்றது இவ்விடயங்களை கருத்தில் கொண்டு வெகு விரைவாக தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்தனர்.

பிரதிகள்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் செயலாளர்
பிரதேச செயலாளர்
பிரதேச சபை செயலாளர்
உதவித் திட்டமிடல் பணிப்பாளர்
வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர்
கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here