மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத்.

0
145

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளியில் மிகநீண்ட காலமாக முஅத்தினாக கடமையாற்றி வந்த அப்துல் சலாம் என்பவர் இன்று (22) ம் திகதி வியாழக்கிழமை வபாத்தாகிவுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (23) காலை 10மணியளவில் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடாத்தப்படும்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here