சிறப்பாக நடைபெற்று முடிந்த மீராவோடை அல் ஹிதாயாவின் இல்ல விளையாட்டு நிகழ்வு.

0
527

(அபூ அனூஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 21 வது இல்லங்களுக்கிடையிளான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் பாடாசாலையின் முதல்வர் அபுல் ஹசன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நேற்று (22) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் அல் ஹாஜ் ஏ.எஸ்.இஸ்ஸதீன், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே. ரகுமான் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. அஹ்ஸாப் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பி த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here