பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து எதிர்ப்பினை தெரிவித்த உறுப்பினர்கள்

0
241

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

இன்று (06.03.2018) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோறி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here