ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்

0
85

இன்று (11) அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் நடாத்தியதால் ஹோட்டல் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. 

நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here