யாழில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

0
130

(பாறுக் ஷிஹான்)

முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குத்தல்களை கண்டித்து யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு, தமிழ், சிங்கள, முஸ்லீம் உறவை வலுப்படுத்துங்கள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் இப்படியான பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here