நான் அரசியல் செய்வது பணம் சம்பாதிக்க அல்ல மக்களுக்கு சேவை செய்வதுக்கு – இஷாக் ரஹுமான் எம்.பி

0
309

(அஸீம் கிலாப்தீன்)

பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியில் இருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் நான் அரசியல் செய்வது பணம் சம்பாதிக்க அல்ல மக்களுக்கு சேவை செய்வதுக்கு நான் மக்களுக்கு என்றும் சேவைகளையும், என்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்வேன் என உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here