தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

0
34

(பாறுக் சிஹான்)

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு ஜனாதிபதி நேற்று(19) விஜயம் செய்தபோது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தை ஜனாதிபதி கண்டுகொள்ளாததையடுத்து போராட்டக்காரர்களின் கோபம் தமிழரசுக்கட்சி மீது திரும்பியுள்ளது. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here