பூஜித்த ஜயசுந்தர தலைமையில் 154வது பொலிஸ் வீரா்கள் தினம்

0
204

(அஷ்ரப் ஏ சமத்)

154வது ஆண்டு பொலிஸ் வீரா்கள் தினம் பொலிஸ் மா அதிபா் பூஜித்த ஜயசுந்தர தலைமையில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதாணத்தில் இன்று (21) நடைபெற்றது.

1864ஆம் ஆண்டு மாா்ச் 21ஆம் திகதி கேகாலை மாவட்டத்தில் மாவனல்லையில் வன்முறையாளரை கைது செய்யும் போது சபான் எனும் பொலிஸ் அலுவலகா் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமானாா். அன்றில் இருந்து பொலிஸ் வீரா்கள் தினம் பொலிஸ் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு பொலிஸ் வீரா் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here