உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட SLMC உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.

0
261

(அஷ்ரப் ஏ சமத்)

அம்பாறை மாவட்டத்தின் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் (24) ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனா்.

இதில் தமிழ் முஸ்லீம் 12 பெண் உறுப்பினர்களும் அடங்குகின்றனா்.அத்துடன் தெஹியத்தக் கண்டிய, பதியத்தலாவை, போன்ற சபைகளில் வெற்றிபெற்ற பெரும்பான்மையினத்தினைச் சோ்ந்த 8 உறுப்பினர்களும் அடங்குகின்றனா்.

இந் நிகழ்வில் பிரதியமைச்சா்களான பைசால் காசீம், எச்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். மன்சூர், ஏ.எல். நசீா் கட்சியின் செயலாளா் நிசாம் காரியப்பர் உட்பட கடச்சியின் உயா் பீட  உறுப்பினர்களும் கலந்து கொண்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here