வாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்.

0
464

வாழைச்சேனை  – 05  தபாலதிபர் வீதி  எனும் முகவரியில் இயங்கி வரும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரசாவில் பகுதி நேர அல்-குர்ஆன் மனனப் பிரிவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம் மனனப் பிரிவில் ஆண், பெண் இரு பாலாரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக பின்வரும் தகைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

(1) சரலாமாக அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருத்தல்.

(2) 14 வயதுக்கு மேற் படாதவராக இருத்தல்.

(3) மார்க்கப் பற்றுள்ள, நல்லொழுக்கமுள்வராக இருத்தல்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15.04.2018

விண்ணப்பப் படிவம் கிடைக்குமிடம் :- அல் – ஹிக்மா குர்ஆன் மத்ரசா
தபாலதிபர் வீதி வாழைச்சேனை – 05

மேலதிகத் தகவல்களுக்கு

0774840799

0754264947

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here