மாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.

0
659

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Ad)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here