இன்றைய அதிர்வு” நிகழ்ச்சியில் வை.எல்.எஸ். ஹமீட் கலந்துகொண்டு உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல் முறைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளார்.

0
246

(எஸ்.அஷ்ரப்கான்)

வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொள்ளும் “அதிர்வு” நிகழ்ச்சி இன்று ( புதன் ) இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெறவுள்ளது. இதில் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல் முறைமைகள் அவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட இருப்பதால், இவை தொடர்பான கேள்விகள், சந்தேகங்களை நிகழ்ச்சியின்போது தொலைபேசியில் கேட்கலாம்.

இருப்பினும் எல்லோருக்கும் அவ்வாறு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை, என்பதனால் அவ்வாறான கேள்விகளை, சந்தேகங்களை அவரது முகநூலியில்  பின்னூட்டமாகவோ, அல்லது அவரது inbox இலோ பதிவிடலாம். அவற்றிற்குரிய பதில்களையும் கலந்துரையாடலில் முடிந்தவரை சேர்த்துக்கொள்ள சகோதரர் வை.எல்.எஸ்.ஹமீட் தயாராக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here