கல்லெலிய பெண்கள் அரபுக் கல்லூரியில் ஊடகச் செயலமர்வு.

0
258

(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் மாதா மாதம் நடாத்திவரும் ஊடகச் செயலா்வு 59வது செயலா்மவு கல்எலிய பெண்கள் அரபுக் கல்லுாாியில் நேற்று(31) போரத்தின் தலைவா் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இச் செயலமா்வில் இக் கல்லூரியில் சாதாரண தரம் உயா்தரம் பயிலும் 350 மாணவிகள் கலந்து கொண்டனா். 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனுமத் தலைப்பில் நடைபெற்ற செயலமா்வில் சான்றிதழ் வழங்கும் பைவத்தில் இக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் தலைவா் எஸ்.ஏ.சிஎம் சுபைர், மற்றும் கல்லுாாி அதிபா் எஸ். பரீதா, சட்டத்தரணி சல்மான் றியாழ் ஆகியோறும் கலந்து கொண்டனா்

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளா் சாதிக் சிகான், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான பிறவ்ஸ் மொஹமட், சிரேஸ்ட அறிவிப்பாளா் புர்ஹான் பீபி இப்திக்காா் ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளா், அஹமத் முனவா், நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சின் ஊடக ஆலோசகா் ஹில்மி முஹம்மத், தினகரன் பத்திரிகையின் ஆலோசகா் எம்.ஏ எம். நிலாம் அளுத்கம கல்விக் கல்லுாாியின் முன்னாள்,  உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி ஆசிரியா் முஹம்மட் பைருஸ் மௌலவி எஸ்.எல் நவ்பா் பல்வேறு தலைப்புக்களில் ஊடகசெயலமா்வுகளை நடாத்தினாா்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here