நிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

0
282

கடந்த 44 நாட்களாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊ​ழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here