கல்முனை சாஹிரா நடை பவனி தொடர்பாக வெளியான செய்திக்கு சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மறுப்பு

Spread the love

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை சாஹிரா கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம்’ எனும் தொனிப் பொருளில் நாளை (14) இடம்பெறும் சாஹிராவின் நடை பவனியில் இம்முறை உள்ளூராட்சிமன்றதேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்அனைவரும் தங்களது பூரணஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக செய்தி வெளியானது.

மேற்படி செய்தி தொடர்பாக சாய்ந்தமருது உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை உறுப்பினர்கள்,

நாங்கள் கல்லூரி அதிபருடனோ, வேறு எவருடனோ நடை பவனி சம்பந்தமாக இதுவரை எந்தவேளையிலும் பேசவும் இல்லை. ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்ததும் இல்லை என்று தங்களது பூரண மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*