வாழைச்சேனை அல் ஹிக்மா குர்ஆன் மதரஸாவின் மாணவர் நிகழ்ச்சி.

0
408

வாழைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸா நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த முதலாவது மாணவர்களின் இஸ்லாமிய வரையரைக்குட்பட்ட கலை கலாசார நிகழ்வு அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.ஜஃபர் ஸலாமி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உலமாக்கள், நிருவாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதோடு மாணவர்கள் தங்களுடைய ஆற்றல்களையும் திறமைகளையும் மிக அட்புதமான முறையில் வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அபூஅனீகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here