கட்டாரில் வேலைவாய்ப்பு

Spread the love

கட்டார் பிரின்டிங் பிரஸ் உரிமையாளரின் வீட்டில்  சமையல் காரராக பணிபுரிய ஆண் சமையற்காரர் ஒருவர்  தேவைப்படுகின்றார். குறித்த இடத்திடல் சமையல் வேலை செய்வதற்கு வெளிநாட்டு உணவு வகை தயாரிப்பதில் நன்கு அனுபவமுள்ள  ஒருவரே தேவைப்படுகின்றார்.

குறித்த வேலையில் இணைந்து கொண்டு செயற்பட நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய அனுபவமுள்ள நாப்பது வயதிற்கும் குறைவாகவுள்ளவரே தேவைப்படுகின்றார்.

போக்குவரத்துக்கான பயணச்சீட்டு, வைத்தியச்செலவு, உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட வேலைவாய்ப்பில் இணைந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள் கீழே குறிப்பிடப்படும்

Email . Niyas2004@yahoo.com

மின்னஞ்சலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

தொடர்புகளுக்கு
0771652585
மெளலவி ஈ.எல. நியாஸ் பலாஹி (மாவடிச்சேனை) தற்போது கட்டாரிலிருந்து.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*