மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு.

0
259

-எச்.எம்.எம்.பர்ஸான்-

ஓட்டமாவடி – மீராவோடை எம்.பீ.ஸீ.எஸ். வீதியில் இயங்கி வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் இவ்வாண்டுக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) ம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காஸிமி அவர்களின் தலைமையில் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாணவிகளின் இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வுகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.அரபாத் (ஸஹ்வி), ஆசிரியர்களான ரீ.எல். அமானுல்லாஹ், எஸ்.ஏ.அன்வர் மற்றும் ஈ.எல். சுபைர் , மௌலவி மர்சூக் உட்பட  பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here