ஜனாஸா அறிவித்தல்.

February 26, 2017 farzan abdullah 0

PM. பஸால் முஹம்மட் மீராவோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி போடியாரின் மனைவி முஹம்மது ஹாசீம் கதீஜா உம்மா இன்று (26.02.2017) காலமானார் இன்னாலில்லாஹீ  வஇன்னா இலைஹீ ராஜுவூன் இவர் செய்னம்பு, […]

கல்குடா வரலாற்றில் றிபாய்தீன் சிறாஜியின் முயற்சி பாராட்டுக்குரியது.

February 25, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா தொகுதியில் வரலாறு காணாத முயற்சி ஒன்றினை ஓட்டமாவடியைச் சேர்ந்த  மௌலவி றிபாய்தீன் சிறாஜி மேற்கொண்டுள்ளார் அல்ஹம்துலில்லாஹ். தனி மனித முயற்சில் மீராவோடை எல்லை வீதியில் காணி ஒன்றினை தனது சொந்தச் […]

வன்னியில் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த அமைச்சர் முயற்சி

February 23, 2017 farzan abdullah 0

ARA.றஹீம் வன்னி மாவட்டமானது 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் 1 அமைச்சரையும் கொண்டுள்ள ஒரு மாவட்டம் இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்க காரணம் எமக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கம் தான். ஆனால், இந்த […]

வட கிழக்கு இணைப்பு தொடர்பான இந்திய தீர்மானத்தை வரவேற்கின்றோம்–மு.மு.மு. செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர்

February 22, 2017 farzan abdullah 0

வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா-இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சி […]

சிறப்பாக நடைபெற்ற சித்திரப்போட்டி

February 20, 2017 farzan abdullah 0

– எச்.எம்.எம்.பர்ஸான் – கல்குடா தொகுதியில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் உள்ளடக்கி மீராவோடை கிழக்கு அல் – அக்ரம் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சித்திரப் போட்டி நேற்று 19ம் திகதி ஓட்டமாவடி […]

எம்.எஸ்.எம்.இப்ராஹீம் ஆசிரியரின் தந்தை வபாத்

February 12, 2017 farzan abdullah 0

எச்.எம்.எம்.பர்ஸான் & எம்.ரீ.ஹைதர் அலி கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா  நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.இப்ராஹீம் ஆசிரியரின் தந்தை மீராவோடை பதுரியா நகரைச்சேர்ந்த ஆதம் பாவா  மீரா சாஹீப் இன்று (12.02.2017) மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி […]

விஷேட தேவையுடையோர் பாடசாலையினை JDIK பொறுப்பேற்பு.

February 11, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின்  நிர்வாக செயட்பாட்டின்கீழ் […]

கந்தலாயில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

February 11, 2017 farzan abdullah 0

எம்.எஸ்.எம்.றிஸ்மின் கந்தலாய் பிரதேசத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 11.02.2017 திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக  கௌரவ கைத்தொழில் வர்த்தக […]

மு.காவின் முகவரி ஹக்கீமின் கரங்களில்.

February 11, 2017 farzan abdullah 0

எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது – 05 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் பற்றி சர்ச்சைகள் இன்று பெருக்கெடுத்துக் காணப்படுகின்றது. இதனுடைய அடிப்படை நோக்கம் இக்கட்சியின் தலைமைத்துவப் பதவியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருக்கக் கூடாதென்பதும் மையப்பொருளாக […]

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல்.

February 11, 2017 farzan abdullah 0

பாறுக் ஷிஹான்- வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.02 2017) காலை 10.00 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் அவசர கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதிருப்பதால் இக்கலந்துரையாடலில் […]

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மு.காவின் 11 வது மாநாட்டு உரையின் பகுதி.

February 11, 2017 farzan abdullah 0

கிழக்கான் அஹமட் மன்சில் மறைந்த மாபெரும் அரசியல் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய 11 வது தேசிய மாநாட்டின் உரையில் இருந்து ஒரு பகுதி.காலத்தின் தேவை கருதி பிரசுரிக்கப்படுகிறது. “நாம் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் […]

ஈ.பீ.டீ.பியினரின் அலுவலகமாக இயங்கும், சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை 85 இலட்சமா?

February 11, 2017 farzan abdullah 0

பாறுக் ஷிஹான் டக்ளஸ் தேவானந்தவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை மட்டும் கடந்த 18 ஆண்டுகளில் 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம்செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஈ.பீ.டீ.பியினரின் […]

தம்புள்ளை நிலைமைகள் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளதாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவிப்பு.

February 9, 2017 farzan abdullah 0

(பானகமுவ நிருபர்) தம்புள்ளை நகரில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை தெர்டர்பாக சட்டம் ஒழங்கும் மற்றும் தெற்கு அபிவிரத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் […]

தவத்தின் சிறு பிள்ளைத் தனம்.

February 9, 2017 farzan abdullah 0

கிழக்கான் அஹமட் மன்சில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தனது முக நூல் பக்கத்தில் “முஸ்லிம் காங்கிரஸின் சிறுவர் போராளிகள் நாங்கள்” என்ற தலையங்கம் இட்டு பதிவு ஒன்றை பிரசுரித்திருந்தார்.இதற்காக அவர் பல […]

No Picture

தனியார் மருத்துவ பீடம் கிழக்கிலும் அமைக்கப் பட வேண்டும்.

February 9, 2017 farzan abdullah 0

தற்போது தனியார் மருத்துவ பீடம் அமைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவியபோது தனியார் மருத்துவ பீடம் கிழக்கிலும் அமைக்கப் பட வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் […]

மீராவோடை அல் அக்ரம் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் சித்திரப்போட்டி.

February 9, 2017 farzan abdullah 0

எச்.எம்.எம்.பர்ஸான் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய  நாடுபூராகவும் நடைபெற்று வருகின்ற விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு மீராவோடை  அல் அக்ரம் விளையாட்டுக்கழக தலைவர் ஐ.எம். றிஸ்வி அவர்களின் வழிகாட்டலில்  நிர்வாக உறுப்பினர்கள் […]

ஓட்டமாவடி அல் இஸ்லாஹ் இயக்கத்தின் சுதந்திர தின நிகழ்வு.

February 5, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு.கடந்த வருடம் போன்று இவ்வருடமும் அல் இஸ்லாஹ் இயக்கத்தின் நோயாளிகளை நலன் விசாரித்தல் எனும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நேற்று  காலை 9 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் […]

சுதந்திர திணத்தை முன்னிட்டு காத்தான்குடி முதியோர் இல்ல முதியவர்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு.

February 5, 2017 farzan abdullah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கை திரு நாட்டின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மொனாஷ் ஆங்கில அகடமி ஏற்பாடு செய்த தேசிய சுதந்திர தின நிகழ்வு நேற்று 4 சனிக்கிழமை […]

கிழக்கில் காணி மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை

February 5, 2017 farzan abdullah 0

ஊடகப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மற்றும் வீடுகள் இல்லாத பிரச்சினை பாரியளவில் காணப்படும் நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு […]