திகன கலவரத்தில் அடிவாங்கிய முஸ்லிம்களை குற்றவாளியாக்கிய ஜனாதிபதி..!!

April 22, 2018 kalkudah 0

திகன கலவரத்தை, “ சிங்கள-முஸ்லிம் ” கலவரமென ஜனாதிபதி லண்டனில் கூறியுள்ளதன் மூலம், திகன கலவரத்தில் ஓடி ஒளிந்தும், அடிவாங்கிய, அப்பாவி முஸ்லிம்களும், குறித்த கலவரத்தில் ஈடுபட்டது போன்ற செய்தியை சர்வதேசத்துக்கு கொண்டு சேர்த்துள்ளாரென […]

மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் – றிப்கான் குற்றச்சாட்டு

April 22, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காலத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை […]

போர்குற்ற விவகாரத்தை ஜ.நா. பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வலியுறுத்தி மக்கள் அணி திரளவேண்டும்.

April 22, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 2019 மார்ச் மாததுக்கள் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அணிதிரட்டி […]

மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்..

April 22, 2018 kalkudah 0

மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று, நாம் ஏதாவது சொன்னால், மீண்டும் […]

யாழ். பல்கலை. பேரவைக்கு 15 உறுப்பினர்கள் நியமனம்

April 22, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக […]

ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

April 22, 2018 kalkudah 0

(ஊடகப்பிரிவு) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் […]

கிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவானவர்களின் விவரங்கள்

April 22, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) 2015 இல் விண்­ணப்­பம் கோரப்­பட்டு, 2016 இல் எழுத்­துப் பரீட்­சை­யும்இ 2017 இல் நேர்­மு­கத் தேர்வும் எழுதியவர்களில் கிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு […]

களப் பயணமும், கெளரவிப்பும்

April 21, 2018 kalkudah 0

கல்குடா இளைஞர் உலமாக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்துக்கான களப் பயணம் 2018/04/17 செவ்வாய்க்கிழமை எறிக்கிலம் கட்டுப் பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எச்.அஷ்ரப் “சிறாஜி” செயலாளர் மெளலவி எஸ். அலாவுதீன் “சலபி” அமைப்பின் […]

கிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தெரிவானோருக்கு கல்குடா நேசன் வலைத்தளத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

April 20, 2018 kalkudah 0

இன்று (20) வெளியான கிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து எம்.எல் அப்துல் ஸமத், ஏ.எல்.எம். நியாஸ் ஏ.எல்.எம் அஸ்வர், ஏ.ஜீ.எம். பஸ்லி ஆகியோரும் கோறளைப்பற்று மத்தி […]

மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்)

April 20, 2018 kalkudah 0

– பிறவ்ஸ் இந்திய தேசிய உணர்வை பாரத மாதா என இந்து மத உணர்வுடன் சுருக்கிப் பார்ப்பதை சிறுபான்மை சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை. வந்தே மாதரம் பாடல் வரிகள் மத அடிப்படையில் இருப்பதால் அதை தேசியக் […]

செம்மண்ணோடை குபா பள்ளிக்கு ஒலியமைப்பை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவிப்பு.

April 20, 2018 kalkudah 0

கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலக மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை நிருவாக எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடைக் கிராமத்தின் மிகப் பழமை வாய்ந்த குபா ஜும்ஆப் பள்ளி வாயலின் மிக நீண்ட நாள் தேவையாக […]

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

April 20, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். அவர் மேலும் […]

வன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி !!

April 19, 2018 kalkudah 0

அண்மையில் சர்வதேசத்தையே உலுக்கிய ஒரு பிரச்சினையாக திகன கலவரம் அமைந்திருந்தது. ஒரு சில பேரினவாத காடையர்கள் முஸ்லிம்கள் மீது எல்லைமீறிய காடைத்தனத்தை கட்டவிழ்து விட்டிருந்தனர். இதன் பின்னால் சில அரசியல் வாதிகள் இருந்ததான ஒரு […]

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் விவாதம்

April 19, 2018 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மத்தி  வாழைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மற்றும் திறந்த மட்ட விவாதப்போட்டி நிகழ்வுகள் இன்று (19) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கலாசார உத்தியோகத்த ஏ.எல். […]

“நானும் ராஜாதான்”

April 19, 2018 kalkudah 0

‘ரியாத் சர்வதேச விமான நிலையம். ஏசி காற்றோடு சென்ட் வாசனைகளும் கமகமவென மணத்திட வெளிநாட்டுவாசிகள் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தில் இலங்கை-உம்றா யாத்ரீகர்கள், தங்களது ஆண்ட்ரைட் மொபைல்களில் முகைத்தை புதைத்து பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தது. […]

ஷஃபான் நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்

April 19, 2018 kalkudah 0

எம்.ஐ அன்வர் (ஸலபி) இஸ்லாமிய வருட கலண்டரில் ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அற்கு அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் […]

GSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது : நாமல் ராஜபக்‌ஷ

April 19, 2018 kalkudah 0

GSP+ பிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்த்தனமான செயற்பாடு என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். இது […]

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து அரசியல் செய்யுமாறு ஹாபீஸ் நசீர் அஹமடை ஏறாவூர் புத்திஜீவிகள் அழுத்தம்.

April 19, 2018 kalkudah 0

(அஹமட் இத்ரீஸ் – ஏறாவூர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமடை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து சமூகத்திற்கான அரசியல் […]

வலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு

April 19, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில், மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை […]

நவமணி ரமழான் பரிசு மழை – 2017: பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில்.

April 19, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்தும் ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு […]