மின்னல் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தும் இன்னல்

February 16, 2015 kalkudah 0

-மசூர் மௌலானா ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தார்மீகப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு இனங்களுக்கிடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர-சகோதர இனங்களுக்குள் இனவாத சர்ச்சைகளை மூட்டி  நாட்டில் மறுபடியும் அமைதியின்மையை தோற்றுவிக்கக் கூடாது. அண்மைக்காலமாக ’சக்தி டிவி’யின் […]

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்-கிழக்கு முதமைச்சர் அமைச்சர் நசீர் அஹமட்

February 16, 2015 kalkudah 0

அஸ்ரப் .ஏ. சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை வந்ததும் புதிய கிழக்கு மாகாண அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லப்படுமென புதிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் […]

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில், தாருல் பிர் நிறுவனத்தினால் நீர்த்தாங்கி, மோட்டர்  வழங்கும் நிகழ்வு

February 16, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர். கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் தாருல் பிர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில், கல்குடா தொகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு நீர்த்தாங்கி மற்றும் தண்ணீர் பம்பி வழங்கும் நிகழ்வு மாஞ்சோலை தஃஃவாப்பள்ளியாயலில் மர்கஸ் […]

ஏறாவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்தெரிவு

February 16, 2015 kalkudah 0

AL RILA YOUTH ஏறாவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளன 2015க்கான நிருவாகத்தெரிவு கடந்த 10.02.2015ம் திகதி ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஏறாவூர் பிரதேச செயலளார் S.L.முஹம்மது ஹனீபா மற்றும் தேசிய இளைஞர் […]

இந்திய ஊடகவியலாளர்கள் குழு, கிழக்கு முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் சந்திப்பு

February 16, 2015 kalkudah 0

நழீர் ஹுஸைன் இலங்கைக்கு வருகை தந்த இந்திய ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்ற நற்செய்தியினை அறிந்து, இந்தியா விசாகப்பட்டணம் பிரண்ட்ஸ் மீடியா நெட்வோர்க் பிரைவெட் லிமிட்டட் மற்றும் டெய்லி லீடர் (தெலுங்கு) பத்திரிகை […]

கிழக்கு முதலமைச்சர் முயற்சியில் ஏறாவூர் டிப்போவுக்கு 11 பஸ் வண்டிகள்

February 16, 2015 kalkudah 0

நழீர் ஹுஸைன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டின் வேண்டுகோளையேற்று உள்நாட்டுப் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஏறாவூர் டிப்போவுக்கு ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட 10 பஸ்ஸுக்கு மேலதிகமாக, மேலும் ஒரு பஸ் வண்டியை […]

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வை முன் வைக்க வேண்டும்

February 16, 2015 kalkudah 0

இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் கடந்த ஆட்சிக் காலத்தில் அரிசி உற்பத்தியில் இந்த நாடு தன்னிறைவு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அதே போன்று, முன்னேற்றமும் காணப்பட்டது, என்றாலும், விவசாயிகளுகள் நெல்லுக்குரிய விலையைப் பெற்றுக் கொள்வதில் பெரும் போராட்டங்கள் […]

ஏறாவூர் மிச் நகர் கிராமிய அபிவிருத்திச் சங்க வீதியின் அவல நிலை 

February 16, 2015 kalkudah 0

AL RILA YOUTH பல வருட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் பள்ளமும் படு குழியுமாகக் காட்சியளிக்கும் ஏறாவூர்  RDS வீதியின் முடிவுறும் வீதியின் இன்றைய நிலையே இது. மேற்படி வீதியை நாளாந்தம் உபயோகிக்கும் பாதசாரி […]

கிழக்கு மாகாண சபை முதல்வர்-ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

February 15, 2015 kalkudah 0

ஏ.எச். சித்தீக் காரியப்பர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் என்பது பாரிய தீ விபத்து ஏற்பட்டு, அது உனடியாக அணைக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் […]

அரசின் 100 நாள் திட்டத்தில் அம்பாரைக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுமா?

February 15, 2015 kalkudah 0

எம்.எல்.பைசால் காஷ்பி அக்கரைப்பற்று முதல் கரைத்தீவு ஊடாக அம்பாரை, சம்மாந்துறை நகரங்களுக்கு நாளாந்தம் அதிகமான பிரயாணிகள் பயணிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் கரைதீவில் தரித்து, கல்முனையிலிருந்து அம்பாரை நோக்கிப் பயணிக்கும் பஸ் வன்டியிலே மீண்டும் பிரயாணத்தினை […]

மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அசமந்தம்

February 15, 2015 kalkudah 0

இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் யாப்பில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் இடம்பெறவுள்ளன, குறிப்பாக, ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி, தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து அரசின் தலைவராக […]

செம்மண்ணோடையில் குப்பைகள் அகற்றப்படாமையினால் மக்கள் அவதி.

February 15, 2015 kalkudah 0

அனா கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை பிரிவில், செம்மண்ணோடைக் கிராமத்திற்கு குப்பைகளை அகற்றுவதற்கு பிரதேச சபையின் உழவு இயந்திரங்கள் வருவதில்லை என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை நிருவாகத்தினையும், […]

ஓட்டமாவடியில் டெங்கினைக் கட்டுப்படுத்த பாரிய நடவடிக்கை.

February 15, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 14ம் திகதி வரை 34 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய […]

கல்குடாவின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஐ.எம்.ஹாரிப்?

February 15, 2015 kalkudah 0

கல்குடாத்தொகுதி மக்கள் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ.எம்.ஹாரிப் என்பவரை தேர்தலில் போட்டியிடத் தெரிவு செய்துள்ளனர். ஐ.எம்.ஹாரிப் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணக்கியல் சிறப்புப் பட்டதாரி என்பதுடன், துறைமுக அதிகார சபையில் கணக்காளரகவும் […]

வாழைச்சேனை ஹைராத் மக்தப் குர்ஆன் கலாசாலையின் ஆண்டு நிறைவும், கௌரவிப்பும்

February 15, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் நாடளாவிய இரீதியில் நடாத்தப்படும் மக்தப் குர்ஆன் கலாசாலைகளில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் நிறுவாகத்தினால் நடாத்தப்படும் மக்தப் குர்ஆன் கலாசாலையின் முதலாவது ஆண்டு நிறைவும் மாணவர்கள் […]

யாழ்.ஒஸ்மானியாக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி நிகழ்வுகள்

February 15, 2015 kalkudah 0

யாழிலிருந்து பா.சிகான் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக்கல்லூரியின்   2015 ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபர் வ.மகேந்திர […]

மருதமுனை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ஹக்கீமுடன் விசேட சந்திப்பு

February 15, 2015 kalkudah 0

மருதமுனை அபிவிருத்தி தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை, மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு மற்றும் […]

பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

February 15, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில், டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பிஸ்மி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது, “டெங்கு நோயும் அதன் பாதிப்புக்களும்” […]

காத்தான்குடி அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

February 15, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சரீப் புறக்டர் லேனில் சுமார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவில் அல் குர்ஆனை ஓதி […]