கல்குடாவில் பிரதியமைச்சர் அமீர் அலியை எதிர்த்து களமிறங்குவது சம்பந்தமாக DR.முஸ்தபா அதிரடி பேட்டி (வீடியோ),

January 27, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி பீடத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்த மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதில் சிறுபான்மை மக்களுடன் கைகோர்த்த பெரும்பான்மை மக்களும் இறுதியில் […]

No Picture

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம்-2015

January 27, 2015 kalkudah 0

றிகாஸ் “களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம் 2015” மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தம் நோக்கத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன்,  Rise & Shine அமைப்பு எதிர்வரும் […]

கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் சான்றிதழும் விருதுகளும் வழங்கல்

January 27, 2015 kalkudah 0

அஸ்ரப் .ஏ .சமத் கொழும்பு சாஹிராக் கல்லுாாி மாணவா்களுக்கிடையே பல்வேறு இயற்கைக் காட்சிகள் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்தும் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்களுக்கு சான்றிதழும் விருதுகளும் வழங்கப்ட்டன. இந்நிகழ்வு கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் […]

ஓட்டமாவடியில் அல்-கிம்மா நிறுவனத்தின் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

January 26, 2015 kalkudah 0

ஜாபிர் ஹயாத்து முஹம்மது எமது அல்-கிம்மா நிறுவனமானது நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளைச் செய்து வருகின்றது.  அதன் தொடரில், ஓட்டமாவடி பொதுச்சுகாதார அலுவலகத்துடன் இணைந்து, அவர்கள் முன்னெடுக்கும் பல்வேறு சிரமதானங்கள் மற்றும் டெங்கு […]

மேல் மாகாண ஆளுனர் கே.சி. லோகேஸ்வரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

January 26, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் மேல் மாகாண ஆளுனராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவிலுள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கே.சி லோகேஸ்வரன் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக […]

மாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முஸ்லிம்களால் மகத்தான வரவேற்பு

January 26, 2015 kalkudah 0

அஷ்ரப் ஏ சமத் அண்மையில் மாத்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார். இதன் போது, அங்குள்ள முஸ்லிம் மக்களால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், […]

NFGGயின் மீதான தாக்குதல் தொடர்பாக அப்துர்ரஹ்மான், SLMCயின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள குறுஞ்செய்தி

January 26, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) அன்பின் SLMC தலைவர் அவர்களுக்கு, அரசியல் அடக்குமுறை, வன்முறை மற்றும் காடைத்தனம் என்பனவற்றுக்கு எதிராக வாக்களித்தே மக்கள் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும். இறுதி நேரத்திலேயே நீங்கள் இணைந்துகொண்ட […]

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் ஊழல் மோசடிகள் ,SLMC யின் அரசியல் காடைத்தனம் தொடர்பில் NFGG ஊடகவியலாளர்

January 26, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 25-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் […]

தாருல் அதர் அல் குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

January 26, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) புதிய காத்தான்குடிப்பிரதேசத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வரும் தாருல் அதர் குர்ஆன் மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25-01-2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி ஜாமிஉல் […]

கட்டாரில் முபாரக் மதனியின் “முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்காதீர்கள்” விஷேட மார்க்கச்சொற்பொழிவு

January 26, 2015 kalkudah 0

கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29/01/2015 அன்று கஷ்ஷாபி பள்ளிவாசலிலும் (8:45PM -10:00PM ), 30/01/2015 அன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து  பனார் கேட்போர் கூடத்திலும் அஷ்ஷேய்க் […]

மட்.புதுக்குடியிருப்பில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

January 26, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாற்று மருத்துவ ஆரோக்கிய வழிமுறை எனும் தொனிப்பொருளில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்றும் 24-01-2015ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய […]

கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவின் “அவளுக்கு தெரியாத ரகசியம்” நூல் வெளியீடு

January 26, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா கடந்த 30 ஆண்டுகளாக எழுதி வருகின்ற முஸ்லீம் பெண் நாவல் எழுத்தாளா. இது வரை 8 நாவல்களை எழுதியுள்ளார்.கடுவலை வெலிவிட சிங்களப் பிரதேசத்தில் முதன் […]

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்

January 26, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு […]

காவத்தமுனை மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம்

January 26, 2015 kalkudah 2

கல்குடா செய்தியாளர் & இஸ்மத் பிஹாஸ்தி & ஜாபிர் ஹயாத்து முஹம்மது  வாழைச்சேனை, காவத்தமுனை ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த பதினாறு வயது சாதாரண தரம் படிக்கும் இலங்கை போக்குவரத்து சபையில் கடமை புரியும் பதியுதீன் என்பவரின் […]

லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் ஆசிரிய பீடப்பணிப்பாளராக சமன் வக்கராச்சி

January 25, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் சகல பத்திரிகைகளின் ஆசிரிய பீடப்பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே தினமின லக்பிம பத்திரிகைகளின் ஆசிரியராகப் கடமையாற்றியவர். அத்துடன், பிரி மீடியா […]

உறுதி பதிவு முறையிலுள்ள குறைபாடுகளே காணிப்பிரச்சினைக்குக் காரணம்-அப்துல் அஸீஸ்.

January 25, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காணி வளம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியம் வாய்ந்த வளமாகக் கருதப்படுகிறது. இவ்வளமானது சனத்தொகை அதிகரிப்பது போல பெருக முடியாத வளமாகவுள்ளதால் இதனைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அதிகமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு […]

காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் சிரமதானப்பணி

January 25, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (SEEDO) ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.பீ.எம். ஜௌபர் தலைமையில் அண்மையில் புதிய காத்தான்குடி பகுதியில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இச்சிரமதானப்பணியில், அதன் அங்கத்தவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொது […]

மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மரணத்துக்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. அனுதாபம்-ஓடியோ

January 24, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) சவூதி அரேபிய நாட்டு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மரணத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அனுதாபச்செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வனுதாபச் செய்தி தொடர்பில் அவர் […]