பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் (1917.11.02-2017.11.02)

November 1, 2017 kalkudah 0

ஆய்வுக் கட்டுரை- M.I. MUHAMMADH SAFSHATH  (University of Moratuwa) (1917.11.02 இல் வெளியிடப்பட்டு இன்றுடன் (2017.11.02) நூற்றாண்டைத்தொடும் இப்பிரகடனம் தொடர்பிலான ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வு) பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் சங்க […]

சர்வதேச சிறுவர் தினம்-“பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகின்ற மேற்கின் நாடகம்”

October 2, 2017 kalkudah 0

-பஷீர் அலி- வருடத்தின் எந்தவொரு நாளும் மிச்சமில்லையென்று சொல்லுமளவு இன்று சர்வதேச தினங்கள் மலிந்து விட்டன. வருடம் முழுவதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தாய்மார்களுக்கென்றே ஒரு தினத்தை ஒதுக்கி விட்டமை. தொட்டு, […]

சமூகப்பிரச்சினையில் எழுத்தறிவின்மை- எம்.எம்.ஏ.ஸமட் (சர்வதேச எழுத்தறிவு தின சிறப்புக்கட்டுரை)

September 11, 2017 kalkudah 0

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்ற முதுமொழியை சிறுவர் முதல் வளர்ந்தவர்கள் வரை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு மனிதன் வாழ்வதற்கு கண்னும், பார்வையும் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முக்கியமானதுதான் எண்ணும், எழுத்தும். எழுத்தறிவென்பது அச்சிடப்பட்ட அல்லது […]

உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட்

July 28, 2017 kalkudah 0

விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கெதிராகவும், அவற்றின் விடுதலை, சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும் அமைப்புக்களும் கொலை வெறி பிடித்த இஸ்ரேல் படைகளினால் பலஸ்தீனத்தில் உயிர்கள் அறுவடை செய்யப்படுவதை  தடுப்பதற்கான ஆக்கபூர்வமான […]

பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்

July 16, 2017 kalkudah 0

M.I. Muhammadh​ Safshath, University of Moratuwa சடத்துவ வாதத்தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம் கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் […]

முஸ்லிம் நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும் கட்டார்- ஏ.எல்.நிப்றாஸ்

June 15, 2017 kalkudah 0

மேற்குலகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியின் கடைசி அங்கம் தான் இப்போது வளைகுடாவில் திரையிடப்பட்டிருக்கின்றது. இதை நவீன பாணியிலான காலனித்துவம் என்றும் சொல்லலாம். கட்டார் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற தடை, வரலாற்றைப்புரிந்து கொண்டவர்களுக்கு […]

சூடுபிடித்திருக்கும் கட்டார், சவுதி அரேபியா விவகாரம்: எமது கடமை என்ன?

June 8, 2017 kalkudah 0

சனூஸ் சிஹாப்தீன் நளீமி கட்டார், சவுதி அரேபியா விவகாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று பலரும் பலவிதமாகப்பேசும் இச்சூழலில் ஒரு உண்மையை நாம் நிதர்சனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். […]

கொள்கை வெறியர்களால் குறி வைக்கப்படும் கட்டார்

June 7, 2017 kalkudah 0

Fahmy Mohamed (MPhil,LLB(Hons)Solicitor & Political & Human Rights Resear) மத்திய கிழக்கின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் அதிகமான ஆசிய நாட்டவரின் தொழில் மையமாக கட்டார் விளங்குகிறது. கட்டார் சுமார் 2675522 மக்கள் […]

தண்ணி காட்டும் தனிக்காட்டு ராஜா

May 3, 2017 kalkudah 0

-பிறவ்ஸ் வட கொரிய ஜனாதிபதி யூதர்களின் ஆக்கிரமிப்புக்கெதிராக தனது நாட்டை விட்டுக்கொடுக்காமல் ஒற்றை மனிதனாக நின்று கொண்டு அவற்றுக்கெதிராக சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். வடகொரியா நாட்டுடன் தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிரி […]

வட, கிழக்கு பற்றிய முதலமைச்சரின் கூற்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது

May 3, 2017 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தினக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்குப் பாதகாமான வகையில் அமையுமென்ற நிலை இருந்தும், புதிய அரசியலமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். நேற்று […]

இஸ்ரேல்-ஈரான் கூட்டுக்களவாணிகள்

January 11, 2017 kalkudah 0

பகிர்வு-அபூ அம்மாறா அமெரிக்காவும், இஸ்ரேலும் பல வருடங்களாக ஈரானை அச்சுறுத்தி வருகின்றன. தாக்குவதாக சூளுரைக்கின்றன. வெகு விரைவில் யுத்தம் தொடங்குமென நினைக்குமளவுக்கு ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன. ஆனால், இன்றுவரை ஒரு யுத்தமும் நடைபெறவில்லை. இராக்கை, ஆப்கானிஸ்தானை, […]

தொன்மை வாய்ந்த அறேபிய-இலங்கைத்தொடர்புகள்

January 4, 2017 kalkudah 0

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) அறேபியத் தீபகற்பங்கள் மூன்று பக்கங்களும்  நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டுள்ளன. அவை மேற்கு சுயஸ் கால்வாயிலிருந்து கிழக்கு பாரசீக வளைகுடா வரைக்கும் நீண்டிருந்தது. இந்த நீண்ட கரையோரங்களில் யெமன், […]

இலங்கை முஸ்லிம்களையும் குறி வைக்கும் மேற்கத்தேயம்

January 4, 2017 kalkudah 0

-எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் மேற்கத்தேயம் எப்போதும் மூன்று விதமான போராட்டங்களைத் தொடுத்துக் கொண்டே இருக்கும். ஒன்று ஆயுத ரீதியான போராட்டம். மற்றையது சிந்தனா ரீதியானதும், கலாசார ரீதியானதுமான போராட்டங்களுமாகும். ஆயுத […]

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கெதிராக ஐநாவின் பிரேரணை: இதுவும் வீண் தான்

December 29, 2016 kalkudah 0

எம்.ஐ.முபாறக் இஸ்ரேலின் கோரப்பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனை மீட்டெடுப்பதற்காக பாலஸ்தீன மக்கள் 65 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்தப்போராட்டத்தில் அவர்களின் ஊரிழப்புகள், சொத்திழப்புகள், இடம்பெயர்வுகள் என ஏராளமான இழப்புகளைச்சந்தித்து வருகின்றனர். இந்தப்போராட்டத்தின் […]

துருக்கி-இஸ்ரேல் உறவின் பின்னணி என்ன?

December 22, 2016 kalkudah 0

வரிப்பத்தான்சேனை ஹபீஸுல் ஹக் பாதிஹி பொதுவாக ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமென்றால் நிச்சயமாக சர்வதேச உறவுகளைக்கடைப்பிடித்தே தீர வேண்டும். அப்போது தான் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திகள் விஸ்தரிக்கப்படும். அந்நாடு முன்னேற்றமும் காணும். எனவே, […]

சிரிய யுத்தத்தின் பின்னணியும் மௌனம் காக்கும் அரபுலகும்

December 21, 2016 kalkudah 0

வை.எம்.பைரூஸ் கடந்த ஜந்து வருடங்களுக்கு சிரியாவில் மிகப்பெரும் உள்நாட்டுப்போர் நடந்தேறிய வண்ணமுள்ளது. இப்போரின் மூல காரணி பசருல் அசாத் என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டாம் நடத்த […]

யார் இந்த பஷர் அல் ஆஸாத்? -சிரியா தொடர்-2

December 19, 2016 kalkudah 0

யு .எச் . ஹைதர் அலி 1971 ம் ஆண்டு தொடக்கம் ஜுன் 10-2000ஆம் ஆண்டு வரை சிரியாவை ஆட்சி செய்த ஹபீஸ் அஸ்ஸாத் மரணித்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஆகிய பஷர் அல் […]

மரணப்பிடியில் அலெப்போ

December 19, 2016 kalkudah 0

எம்.ஐ.முபாறக் சிரியாவில் இடம்பெற்று வரும் 5 வருட யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என்ற போர்வையில்  அங்கு யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதும் உடனே அவற்றை மீறுவதும் தொடர் கதையாகவேயுள்ளது. ஆயுதக்குழுக்களோ சிரியா அரசோ யுத்த நிறுத்தங்களுக்குக் […]

சிரியாவில் யார் போராட்டம் செய்தார்கள்?

December 18, 2016 kalkudah 0

யு . எச் . ஹைதர் அலி சிரியாவில் பஷர் அல் அசாத்துக்கெதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்ததை நாமறிவோம். போராட்டக்குழுக்களை வழி நடாத்தியவர்களின் முக்கியமானவர் அமெரிக்க பின்னணியிலிருந்து தொழிப்பட்ட புர்ஹான் காலியோன் […]