அடகு வைக்கப்படும் இலக்குகள்

April 13, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் நலன்கள் பெருவாரியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்விடத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அம்மக்கள் போராட வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இந்நாட்டை எவர் ஆண்டாலும் ஆளும் இனத்தின் அங்கத்தவர்களாகவே […]

கல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா?

April 10, 2018 kalkudah 0

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது -05) கல்முனை மாநகர சபைத்தேர்தல் நடைபெற்ற காலம் தொட்டு அதன் ஆட்சிநிலை தோன்றும் வரை பல்வேறு யூகங்களும் பலத்த போட்டிநிலையும் மாறுபட்ட கருத்துக்களும் பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டு வந்திருப்பது மிக வெளிப்படையானது. […]

மனச்சாட்சி

April 8, 2018 kalkudah 0

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…. உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்…. இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மோசமாக போய்க் கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போக்கை விமர்சிக்கும் வகையில், கவிஞர் கண்ணதாசன் இந்த […]

பாகன்களின் கதை

April 1, 2018 kalkudah 0

பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை மட்டுமன்றி அப்பாவிகளையும் தாக்குவதும் உலக வழக்கம்தான். இலங்கையில் பல தடவை யானைகள் தாக்கி அதன் பாகன்கள் உயிரிழந்திருக்கின்றனர். […]

கூட்டுத்தலைமைத்துவம் சாத்தியப்படுத்தினால் சவால்களைச் சமாளிக்கலாம்

April 1, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறைசாட்டியிருக்கிறது. அவசர காலச்சட்டமும், […]

முதல் அமர்வை பகிஷ்கரிக்குமா? சாய்ந்தமருது சுயேட்சைக்குழு

March 31, 2018 kalkudah 0

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது – 05) கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வும், மாநகர முதல்வர் தெரிவும் எதிர்வரும் 02.04.2018 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் எத்தரப்பினர் ஆட்சி அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட […]

சாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்

March 30, 2018 kalkudah 0

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது -05) கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருதை முன்னிலைப்படுத்தி 04ஆம் இலக்க சுயேட்சைக்குழு தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்ததும் அக்குழுவிற்கு மொத்தமாக 09 உறுப்பினர்கள் தெரிவாகியதும் நாமறிந்ததே. இவர்கள் கடந்த 23.03.2018ஆம் […]

கல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா?

March 30, 2018 kalkudah 0

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது – 05) எதிர்வரும் 02.04.2018இல் கல்முனை மாநகர சபையின் மேயர் தெரிவு நடைபெறவுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்களையும் யார் இங்கு ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்ற பரபரப்புக்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. கல்முனை […]

சம்மாந்துறை பிரதேச ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியது யார் ? ஏன் SLMCயினால் ஆட்சியமைக்க முடியவில்லை ?

March 28, 2018 kalkudah 0

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) சம்மாந்துறை பிரதேசசபையின் ஆட்சியானது இரண்டாவது முறையாகவும் முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவிப்போய் உள்ளது. புதிய தேர்தல்முறையும், மு. காங்கிரசின் உள்ளூர் பிரமுகர்களுக்கிடையில் இருக்கின்ற குத்து வெட்டுக்களும், பேரினவாதிகளின் ஊடுருவலும் ஒரு காரணமாகும். […]

SLMC க்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையும், ஐ.தே கட்சியினால் பெற்றுக்கொண்ட பாடமும்.

March 27, 2018 kalkudah 0

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் ஆகிய தனது அனைத்து சபைகளிலும் ஏனைய கட்சிகளைவிட வழமைபோன்று அதிகப்படியான வாக்குகளை […]

மாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’ ?

March 25, 2018 kalkudah 0

சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மை தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் […]

சமகாலச் சவால்

March 24, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது. மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத […]

புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம் எம்.பிக்களின் பொறுப்புக்களும்

March 21, 2018 kalkudah 0

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது -05) எதிர்வரும் 22.03.2018 இல் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்திற்கு வருகின்றது. இது தொடர்பில் ஆங்காங்கு ஒருசில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் […]

எல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..?

March 19, 2018 kalkudah 0

இவ்வரசு, ஏற்கனவே கட்டிய மனைவி ( உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை ) “வாழ்” “வாழ்” என, எதனையும் செய்ய விடாது தொந்தரவு செய்துகொண்டிருக்க, திருமணம் பேசி வைத்துள்ள இரண்டாவது தாரம், அதே பாணியில் […]

இலங்கையை இறுக்கும் இனவாதம்;

March 4, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும்,  மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுங்கிலும் […]

ஹக்கீமுக்கு குறைந்தது, றிஷாதுக்கு கூடியது

February 26, 2018 kalkudah 0

( ஹபீல் எம்.சுஹைர் ) இலங்கை முஸ்லிம் அரசியலில் அமைச்சர் றிஷாதுக்கும், அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான போட்டி உச்ச நிலையை அடைந்துள்ளது. இத் தேர்தலோடு அமைச்சர் ஹக்கீமின் அரசியல் அரட்டை முடிவுக்கு கொண்டு வரப்படும் […]

மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் முஸ்லிம்கள் ஏமாறப் போகிறார்களா?

February 25, 2018 kalkudah 0

கோட், சூட் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் போது கட்டியிருக்கின்ற கோவணத்தையும் களவு கொடுக்கின்ற நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். பறப்பதற்கு சிறகுகள் தருவதாக ஆசைகாட்டி, வாக்குகளைப் பெற்றுவிட்டு, இருக்கின்ற கால்களையும் முடமாக்கி […]

மீள் எழுச்சி

February 25, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) வர்த்தக சந்தையில் போட்டிச்சந்தை என்பது பொதுவாக நுகர்வோருக்குச் சாதகமானது. ஏனெனில், வர்த்தக சந்தையில் விற்பனை நிலையங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றபோது தரமான பொருட்களைக் தெரிவு செய்வதிலும், கொள்வனவு செய்வதிலும்; நுகர்வோருக்கு சிரமம் இருக்காது. விரும்பும் […]

ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்

February 19, 2018 kalkudah 0

இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி […]

சமன்பாடுகள்

February 19, 2018 kalkudah 0

பொதுவாக அநேகருக்கு சில சமன்பாடுகளும் கணக்குகளும் விளங்குவதே இல்லை. ‘தெரியாக் கணியம்’ என்று பிழையான ஒன்றை கண்டுபிடித்து விட்டு துள்ளிக் குதிப்பார்கள். அதனை சமன்பாட்டில் பிரதியிட்டுப் பார்த்து விடை பிழையென தெரிந்த பிறகு, சோகமாகிக் […]