இரு சமூகங்களும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசி எட்டப்படும் தீர்மானமே வடகிழக்கு முஸ்லிம்களுக்கான நிரந்தரத்தீர்வாகும்-தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் (வீடியோ)

January 10, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் முஸ்லிம், தமிழ் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும், புத்திஜீவிகளும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசி எடுக்கின்ற தீர்மானமே இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வடகிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்த சிறுபான்மை […]

நல்லாட்சிக்கு சோரம் போன முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள்

January 9, 2017 kalkudah 0

(அபு றஷாத்) இவ்வாட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அபரிதமானதென்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இலங்கை முஸ்லிம்கள் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களிடமிருந்து விடிவு கிடைக்குமென்ற நோக்கிலேயே இவ்வாட்சியைக் கொண்டு […]

No Picture

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்துப் போராடும் றிஷாத்

January 9, 2017 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றச்சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார். அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை. இருந்தாலும், சிங்கள மக்கள் வில்பத்து விடயத்தில் தெளிவு […]

வில்பத்து பிரச்சினையும், போலி வேசமற்ற நிரந்தரத்தீர்வும்

January 9, 2017 kalkudah 0

முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது யானை வரும் பின்னே மணயோசை வரும் முன்னே என்பது போல, தேர்தலொன்றுக்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற போதெல்லாம் வில்பத்து பிரச்சினை மேலெழுகின்றது என்ற கருத்து பலரிடம் காணப்படுகின்றது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பும் இந்த […]

வில்பத்தும் வீதிக்கு வரவுள்ள வடக்கு முஸ்லிம்களும்

January 9, 2017 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை இலங்கை நாட்டில் இனவாதிகளுக்கு பேச வேறு பேசுபொருள் இல்லாவிட்டால், வில்பத்துவை கையிலெடுப்பது வழக்கமாகி விட்டது. காலத்திற்குக்காலம் இப்பிரச்சினை எழுந்து கொண்டே வருகிறது. மஹிந்த ஆட்சியில் இதனை ஊதிப்பெருப்பிக்கும் வேலையை […]

கேவலமான பாணிக்கு சென்றார் வை.எல்.எஸ் ஹமீத்

January 9, 2017 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) நேற்று வில்பத்து விவகார ஒப்பந்தம் தொடர்பில் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதைத் தொடர்புபடுத்தி கூறியிருந்த விடயங்களைப் பிழையெனக்கூற வை.எல்.எஸ் ஹமீதிற்கு எந்த அருகதையுமில்லையென எனது முகநூல் மூலம் கூறியிருந்தேன். வை.எல்.எஸ் ஹமீத் […]

No Picture

சொபிங் லிஸ்ட்டில் பதவி வகித்த வை.எல்.எஸ்.ஹமீட்

January 8, 2017 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) அமைச்சர் றிஷாத் ஆளுங்கட்சியுடன் கடந்த தேர்தலில் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் அதில் வில்பத்து, மரிச்சுக்கட்டி பிரச்சினை உள்வாங்கப்பட்டிருந்ததாகவும் கூறி வருகிறார். இது தொடர்பில் வினா எழுப்பியுள்ள வை.எல்.எஸ் ஹமீத் அப்படியொரு ஒப்பந்தம் இடம்பெறவில்லையெனவும் […]

மனக்கணக்கு

January 8, 2017 kalkudah 0

ஏ.எல்.நிப்றாஸ் (விரகேசரி 08.01.2017) தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லையென்றால், தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் […]

அலிபாபாக்களின் ஐனநாயகம்-சட்டத்தரணி பஹ்மி

January 7, 2017 kalkudah 0

மக்களிடம் தன்னாட்சி, அதிகாரம் பற்றிப் பேசுகின்ற கிழக்கு மாகாண சபை தொடர்ந்து மத்திய அரசின் எலும்புத் துண்டுகளுக்காக வாலட்டுவது கவலைக்குரியதாகும். கடந்த மஹிந்த ஆட்சியில் திவிநெகும சட்டத்தற்கு ஆதரவளித்து மாகாண சபை ஆட்சியை அர்த்தமற்றதாகவும், […]

திருமலை தேசியப்பட்டியலுக்கு வேட்டு!-சட்டத்தரணி பஹ்மி

January 7, 2017 kalkudah 0

தேசியப்பட்டியல் விடயத்தில் சமூகத்தின் விடுதலைக்காக உருவான கட்சியும், உரிமைகள் பற்றிப் பேசியத்தலைமைகளும் பச்சோந்திகளாகவும், துரோகிகளாகவும் அடையாளங்காணப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள மு.காவின் தேசியப்பட்டியலை வேறு மாவட்டங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது. குறிப்பாக, கௌரவ […]

பிரதியமைச்சர் ஹரீஸ் மாலைதீவிற்கு சென்றிருக்கத் தேவையில்லை

January 7, 2017 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) அண்மையில் கல்முனையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களில் ஆறு பேர் காணாமல் போயிருந்தனர். இவர்களில் இருவரை மாலை தீவுக் கடற்படையினர் மீட்டுள்ள போதும், தாங்கள் தான் மீட்டது போன்று சில அரசியல்வாதிகள் கூவித்திரிகின்றனர். […]

முஸ்லிம் அமைப்புகள், தரப்புகள் ஒன்றுபட்டுத்தீர்மானம் மேற்கொண்டால், அரசை விட்டு வெளியேறத்தயார்-வெளிச்சத்தில் அமைச்சர் ரிஷாத்

January 6, 2017 kalkudah 0

வெளிச்சத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…1 வில்பத்து தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. பாதிக்கப்பட்டவர்களும் நானும் முஸ்லிமாக இருப்பதானாலேயே பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். நடக்கும் விடயங்களைப் பார்த்தால் இந்த அரசாங்கத்துக்கு இந்தக் கைகளால் தான் […]

தேசியப்பட்டியல் பிரச்சினையைத் தீர்க்க முடியாத ஹக்கீமால் தேசிய பிரச்சினைத் தீர்க்க முடியுமா?

January 6, 2017 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலை பகிர முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களின் தேசிய பிரச்சினையான வில்பத்துவிற்கு  தீர்வைப்பெற்றுத் தருவாரென நம்பிச்செல்வது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவே அமையும். இதனை […]

வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் ஹக்கீமின் முகம்

January 5, 2017 kalkudah 0

அபு றஷாத் வில்பத்து வனத்தை விரிவுபடுத்தி வனஜீவராசிகள் வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவானது, இலங்கை முஸ்லிம் மீது வீழ்ந்த மிகப்பெரும் இனவாதத்தாக்குதலாகும். அந்த தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதலை மு.கா தவிர்ந்து அனைத்துக்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற […]

தேசியப்பட்டியலுக்காக முஸ்லீம்களை விற்கும் அஸ்மின்-இலண்டனிலிருந்து சட்டத்தரணி பஹ்மி

January 4, 2017 kalkudah 0

1-கடந்த மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடித்துத் துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் இனச்சுத்திகரிப்பு தொடர்பில் எந்தச்சந்தரப்பத்திலாவது மூச்சு விட்டீர்களா? 2-மாகாண சபையில் போனஸ் ஆசனம் பெற்று, தலையாட்டும் பொம்மையாக இருக்கின்றீர்கள். […]

உள்ளூராட்சித்தேர்தலில் புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்-இலண்டனிலிருந்து சட்டத்தரணி பஹ்மி

January 4, 2017 kalkudah 0

உள்ளூராட்சித்தேர்தல் நடத்தப்படுகிறதோ இல்லையோ, நமது ஊரில் ஏற்கனவே திருவிழா ஆரம்பமாகி விட்டது. பல முற்போக்கு சிந்தனையும், ஊரின் யதார்த்தத்தை உணர்ந்த பலரும் தற்போது களத்தில் நிற்கின்றனர். உண்மையில் பரம்பரை அரசியல், பிற்போக்கு தலமைத்துவத்திற்கெதிராக புதிய […]

குடும்ப அரசியலினை விமர்சிப்பதனால் பயனடைய முடியாது: இலண்டனிலிருந்து சட்டத்தரணி பஹ்மி

January 2, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் குடும்பவாரிசுகளின் நிரந்தரச்சொத்தாக நமது ஊரின் அரசியல் கதை தொடர்கிறது. நாமனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ இந்த அநியாயத்திற்குத் துணைபோயுள்ளமை தவிர்க்க முடியாத புற்றுநோயாகவுள்ளது. அரசியல் தலைமைகளின் பிறக்கவிருக்கின்ற குழந்தை, நடைபயிலும் குழந்தைகளைக்கூட […]

அதிர்வில் அதிர்ச்சியளித்த சாணக்கியத்தலைவர் ஹக்கீம்

December 21, 2016 kalkudah 0

ஓட்டமாவடி  முஹம்மட் றிஸ்வி அரசியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்குப் போட்டியாகவுள்ள அரசியல்வாதியை விமர்சிப்பது வழமையானதே. எனினும், கடந்த 2015.01.08 ல் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசினால் உருவாக்கப்பட்டு ஊழலை விசாரிப்பதற்காக FCID பொலிஸ் பிரிவும் […]

உலக நாடுகளின் தலையீடின்றி எந்தவொரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வர முடியாது-மொஹிடீன் பாவா

December 19, 2016 kalkudah 0

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தேர்தல்களும், தேர்தல் வெற்றி, தோல்விகளும் ஆட்சி மாற்றங்களும் நம் வாழ்வோடு சற்றும் தொடர்பில்லாத நிகழ்வுகள் என்பதே உண்மை. ஆட்சி என்பதன் பொருளும் நிர்வாகம் என்பதன் பொருளும் இன்று வெகுவாக மாறி […]

முஸ்லிம் தனியார் சட்டச்சீர்திருத்தம் ஒரு சமூகவியல் பார்வை-அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது காஸிமி MA (கலாசார உத்தியோகத்தர்)

November 19, 2016 kalkudah 0

எழுத்துருவாக்கம் எச்.எம்.எம்.பர்ஷான் இன்றைய சமகால இலங்கை முஸ்லீம்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்களைக் கவனத்திற்குத் தருகின்றேன். இன்று இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியிலே பிரதானமான பேசு பொருளான இலங்கை முஸ்லீம் […]