பிரதேசம்

மாகாண சபைத்தேர்தலில் கல்குடாத்தொகுதி வேட்பாளரை தீர்மானிப்பதில் வெளியூர் அரசியல்வாதிகள் தலையிட முடியாது-அமைப்பாளர்-HMM.றியாழ் (வீடியோ)

received_1283570401733291

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்   எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடாத்தொகுதியிலிருந்து தேர்தலில் குதிக்கவிருக்கின்ற வேட்பாளர்கள் யார்? என்பதனைத் தீர்மானிக்கும் விடயத்தில் கல்குடா பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பாளரும், கல்குடா மக்களும், தேசியத்தலைவர் ஆகிய மூன்று தரப்பினருமே இறுதி தீர்மானங்களை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். இதில் வெளியூர் அரசியல்வாதிகளோ அல்லது வேறு நபர்களோ கல்குடா வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் தலையிடவோ அனுமதிக்கப்படவோமாட்டார்கள். ஆகவே மக்களிடம் மசூறா அடிப்படையில் கலந்தாலோசிக்கப்பட்டு, அதன் சாராம்சம் கட்சியின் தலைமையிடம் என்னால் எத்தி வைக்கப்பட்டு, அதற்குப் பிற்பாடே கல்குடாப் ... Read More »

கல்குடா சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும்-பேராளர் மாநாட்டில் வை.எல்.மன்சூர் (வீடியோ)

unnamed

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் Read More »

கல்குடாவுக்கு அரசியல் அங்கீகாரம் தந்தது முஸ்லீம் காங்கிரசே: நாசகாரிகளுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகவுள்ளார்கள்–அன்வர் நௌஷாத்

ச

“கல்குடாவிற்கு அரசியல் அங்கீகாரம் தந்தது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். இந்நிலையில், முஸ்லீம் காங்கிரஸ் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் நாம் மிகக்கவனமாக இருக்கின்றோம். கண்டபடி முஸ்லீம் காங்கிரசை தூசிப்பதனூடாக மக்கள் மனங்களிலிருந்து கட்சியையும் அதன் தலைமையையும் யாரும் அசைக்க முடியாது” என காஸ்ட்ரோ (CASDRO) அமைப்பின் தலைவரான அன்வர் நௌஷாத் தெரிவித்தார். கல்குடாவின் ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பிலான கருத்துரையாடலொன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களினூடாக ஸ்ரீ ... Read More »

பாலகுமாரை மானசீகத்தலைவராக ஏற்றுக்கொண்ட தவிசாளர் பசீர், இன்று வரைக்கும் தவிசாளராக நடித்துக்கொண்டிருந்தார்-எம்.ஜே.எம்.நெளசாட் (வீடியோ)

16650441_1270606689696329_522923675_n

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் தமிழ் தேசியத்திற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் போராடிய ஈரோஸ் போராட்ட இயக்கத்தின் தலைவர் பாலகுமார் தான் தன்னுடைய மானசீகத்தலைவன் எனக்கூறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக நடித்துக்கொண்டிருந்தார் என்பது இன்று அவர் எமது கட்சியின் தலைவர் அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் மீது சுமத்தியுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையும் பார்க்கின்ற பொழுது தெட்டத்தெளிவாகின்றது என முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் சமூகத்தின் மத்தியில் ஜனரஞ்சகப் பேச்சாளராக செல்வாக்குப் பெற்று வரும் எம்.ஜே.எம்.நெளசாட் மேற்கண்டவாறு ... Read More »

புதுமுக அரசியல்வாதி எச்.எம்.எம்.றியாழ்: ஒரு சிறப்புப்பார்வை!

vfv

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி (கல்குடா) ஒரு சிலர் வரலாற்றை எழுதுகிறார்கள். ஒரு சிலர் வரலாற்றைப் படிக்கிறார்கள். ஆனால், வரலாற்றில் ஒரு சிலரால் மாத்திரமே தடம்பதிக்க முடிகின்றது. அவ்வாறு தனது அரசியல் ஆளுமையினால் கல்குடா சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்தில் வென்றெடுக்கக் கூடிய ஒரு புதுமுக அரசியல்வாதியை பற்றியே நாம் பார்க்கவிருக்கின்றோம். கல்குடா மண்ணில் மீராவோடை கிராமத்தில் ஹயாத்து முஹம்மது தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள். பாடசாலைக் காலங்களில் மிவும் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். அதனாலேயே ஐந்தாம் தரப்புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, இப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற ... Read More »

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினால் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை- இரா.சம்பந்தனும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரச பிரதிநிதிகளே-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி குற்றச்சாட்டு (வீடியோ)

unnamed

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லப்படுகின்ற அதன் தலைமையும் இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர் என முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு-கல்குடாத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மீண்டும் அரசியலில் மறு பிரவேசம் எடுத்து தனது அரசியல் நடவடிக்கைககளை தமிழ் சமூகத்தின் மத்தியில் வித்தியாசமான கொள்கையுடன் எடுத்துச்செல்லும் ஜெயானந்தமூர்த்தியுடனான நேர்கணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தினைத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.. வெளிப்படையாகவும் மக்கள் மத்தியிலும் ஊடகங்களூடாக கூறிக்கொள்ள விரும்புவதானது, ... Read More »

வாழைச்சேனை ஆயிஷாவைப் பிரிப்பதலில் அமீர் அலியுடன் சேர்ந்து செயலாற்றியதற்காகவே முஸ்லிம் காங்கிரஸினால் ஆயிஷா பாலிகா புறக்கணிக்கப்படுகின்றது-அதிபர் எம்.ரீ.எம்.பரீட் (வீடியோ)

16441638_1263710860385912_726575534_n

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலிருந்து ஆயிஷா பெண்கள் பாடசாலையினை பிரதியமைச்சர் அமீர் அலியுடன் சேர்ந்து பிரித்தெடுப்பதற்கு தானும் அமீர் அலிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன் என நினைத்தே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயிஷா பாலிகாவிற்குத் தேவையாகவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர்பீட உறுப்பினரும், இரண்டு முறைகள் கல்குடா பிரதேசத்தில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவின் அதிபருமான எம்.ரீ.எம்.பரீட் தெரிவிக்கின்றார். மேலும் தனது ... Read More »