றிஷாதின் பாராளுமன்றக்குரலும் அரசுக்கெதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

June 25, 2017 kalkudah 0

சம்மாந்துறை துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக்காலப் பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றைப் பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. […]

வில்லனை கதாநாயகனாக்கி முடிவடைந்த ஞானசார காவியம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

June 25, 2017 kalkudah 0

நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வியும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் ஞானசார தேரரின் சரணடைவின் மூலம் வெளிச்சமானது. இலங்கையின் மதச்சுதந்திரம், ஐனநாயகம், நீதித்துறை மற்றும் சட்ட ஆட்சியைக் கேலிக்கூத்தாக்கி தற்காலிகமாக முடிவடைந்த நாடகம். இதன் மூலம் நாட்டின் […]

எதிர்க்கட்சி வரிசையில் அமர்தல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா?-சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

June 24, 2017 kalkudah 0

முஸ்லிம்களின் இன்றைய அரசியல் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைச்செய்வதற்கு ஆயத்தமாக இல்லாத நிலை பகிரங்கமாகவே இருந்து வருகின்றது. இதற்கு நாம் எந்த வகையில் தீர்வுகளை எட்டிக்கொள்வதென்று சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு இரண்டு விதமான வியூகங்களை வகுக்க […]

முஸ்லிம் திருமண, விவாகரத்துச்சட்டம் தொடர்பில் அமெரிக்கத்தூதுவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே-ஜுனைட் நளீமி

June 23, 2017 kalkudah 0

‘காலாவதியான முஸ்லீம் விவாவக, விவாகரத்து சட்டமூலம் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் பின்நிலையப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு முஸ்லீம் சமூகத்தலைவர்கள் கவலையை வெளிப்படுத்தினர்’ என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கெசாப் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த […]

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு: இரகசியம் பேணலும்

June 23, 2017 kalkudah 0

ஓட்டமாவடி எம்.என்.எம்.யஸீர் அறபாத் (கல்குடா) இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு அரசியலமைப்பில் ஒரு அடிப்படை அம்சமாக அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பு சொல்லப்பட்டிருக்கிறது. “குடியரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாக்கப்பட்ட ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும். அந்த […]

முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்கடிகள் சிந்திக்கப்படுமா மாற்று வழிகள்?- சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

June 22, 2017 kalkudah 0

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் பங்களித்த மக்களுள் முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்கதொரு இடத்தினை வகிக்கின்றனர். குறிப்பாக, இந்நாட்டிலுள்ள வாக்களித்த முஸ்லிம்களில் மூன்றிலிரண்டு பங்குக்கு மேற்பட்டோர் நல்லாட்சி உருவாவதற்காக வாக்களித்திருந்தனர் என்பது மிகவும் வெளிப்படையானது. மைத்திரி […]

அதாவுல்லாவினால் மாத்திரமே வடக்கு முஸ்லிம்கள் ஒளி பெற முடியும்.

June 21, 2017 kalkudah 0

ஷிபான் BM-மருதமுனை. கொடூர பயங்கரவாதத்தினால் வடமாகாண முஸ்லிம்கள் ஒட்டு மொத்த உடமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடையமே. ஆனால், போர் ஓய்ந்து “வடக்கின் வசந்தம்” வாசம் வீசியும் முஸ்லிம்மக்கள் இன்று வரை ஒட்டு […]

வடக்கில் உடைந்து போன மாகாண சபை மீண்டும் இணையுமா?

June 20, 2017 kalkudah 0

-தொகுப்பு-பாறுக் ஷிஹான்- 2013 ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையாக உதயமான வடக்கு மாகாண சபை கைதடி பகுதியில் சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன உள்ளிட்ட 38 உறுப்பினர்களுடன் […]

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமே நிரந்தரத்தீர்வு!-மர்சூக் அஹ்மத் லெப்பை

June 20, 2017 kalkudah 0

– ரி. தர்மேந்திரன் – இணைந்த வடக்கு–கிழக்கும் சரி. பிரிந்த கிழக்கும் சரி. முஸ்லிம்களுக்கான தீர்வாக அமையப்போவதே இல்லை. முற்றிலும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமொன்று இணைந்த வடக்கு–கிழக்கிலோ, பிரிந்த கிழக்கிலோ அமைத்துக் கொடுக்கப்படுவதே நிரந்தரத் […]

முஸ்லிம் தலைவர்களின் இப்தார் அரசியல்!

June 19, 2017 kalkudah 0

– விருட்சமுனி ரமழான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடித்துக்கொள்ளும் பொருட்டு உணவுண்ணும் நிகழ்வான இப்தார் இன்றைய காலத்தில் இலங்கையில் அரசியல் கொண்டாட்டமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. குறிப்பாக, தொழிலாளர் தினமான மே தினத்தை அரசியல் […]

யார் இந்த பஸீர்?

June 18, 2017 kalkudah 0

அக்கரைப்பற்று- இர்பான் முகைதீன் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் MHM.அஷ்ரப் இந்தச் சமூகத்துக்காக தூரநோக்கோடு செயற்பட்டவர். யாராக இருந்தாலும் தகுதி, தராதரம் பார்க்காமல் அவரின் திறமையை மட்டும் பார்த்து வாழ்த்தும் பண்பு கொண்டவர். […]

பகை மறத்தல்-ஏ.எல்.நிப்றாஸ்

June 18, 2017 kalkudah 0

“கடந்த கால அநீதியின் வரலாற்றைத் திருத்தியமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்கம் அல்லது பகை மறப்பு என்பதாகும்” என்று நிறவெறிக்கெதிராகப் போராடி அதற்காகவே 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாபிரிக்காவில் மக்களாட்சிக்கு வித்திட்ட பெருமைக்குரிய […]

கல்குடாத்தொகுதி முஸ்லிம் அரசியலும்: ஆளுமையற்ற தலைமைகளும்-வரலாற்றுப்பார்வை-வை.எல்.மன்சூர்

June 18, 2017 kalkudah 0

இலங்கை சுதந்திரமடைந்த பின் 1980க்கு பிற்பட்ட கல்குடாத்தொகுதி முஸ்லிம் அரசியல் தங்களது தொகுதி மக்கள் ஏனைய ஊர்களின் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விட பாரிய நில ரீதியான காணி, மீள்குடியேற்றம், பிரதேச எல்லை நிர்ணயம், […]

ரவூப் ஹக்கீம் ஒரு சாணக்கியன் தான்!-ஷாபி ஹாத்திம்

June 17, 2017 kalkudah 0

தமிழர்களுக்கென்றோர் ஒழுங்கான அரசியல் பாரம்பரியமுள்ளது. இதனால் தான் எல்லோரும் ஐயா என்று மரியாதை செய்யக்கூடிய தமிழ் தலைவர்கள் இன்னமும் உள்ளனர். உதாரணமாக, சம்பந்தர் ஐயாவைச் சொல்லலாம். ஆனால், எல்லோரும் மரியாதை செய்யக்கூடியளவில் முஸ்லிம் தலைவர்கள் […]

தமிழ்–முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன?-சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல்ஹக்

June 17, 2017 kalkudah 0

தமிழ் – முஸ்லிம் உறவு இன்று சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டும் பகை உணர்வுடனும் நோக்குகின்ற ஒரு துரதிஷ்டமான நிலை இன்று காணப்படுவது வேதனைக்குரியதாகும். குறிப்பாக […]

மர்ஹும் அஷ்ரஃப் அன்று சொன்னார்: உரிமை எனும் ஊர் (தொடர்-02)

June 16, 2017 kalkudah 0

ஓட்டமாவடி எம்.என்.எம்.யஸீர் அறபாத் (கல்குடா) கட்சி முதல் முறையாக தேசிய ரீதியில் தேர்தலொன்றை எதிர்கொள்ளும் வேளை. அரசியலுக்கே உரித்தான விவகாரங்கள் அணிவகுத்து நின்றன. பணமும் பதவி மோகமும் அரசியலின் ஒரு புற மயக்கம். அதனை […]

கிழக்கில் பலமடையும் முஸ்லிம் கூட்டமைப்பு: ஹக்கீமின் நிலை?

June 16, 2017 kalkudah 0

முகம்மட் பிர்தௌஸ் – கல்முனை கிழக்கு மாகாணத்தின் அரசியல் தற்போது பலத்த மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பல பிரதேசங்களும் வாக்கு வங்கிகளும் இன்று சரிவை நோக்கி நகர்ந்துள்ளது. கிழக்கில் உருவாகியுள்ள முஸ்லிம் […]

நீத்தார் பெருமை : அன்பு நிறைந்த ஆசான் அமானுல்லா அதிபர்

June 16, 2017 kalkudah 0

Dr. யூசுப் கே. மரைக்கார் PhD தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30.05.2017ம் திகதியன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்பு காட்டும் […]

சூழ்ச்சிகளாலும் துரோகத்தாலும் தோற்றுப்போன வடமாகாண சபை

June 15, 2017 kalkudah 0

உலகம் வேகமாகச் சுற்றுகிறது. அதே நேரம் தண்டனையும் வேகமாகக் கிடைக்கிறது. இந்தியாவின் கைப்பிள்ளையாகிய சம்பந்தன் அவர்கள் சுரேஸ் பிரேமசந்திரன் மூலம் விக்னேஸ்வரனை கொழும்பிலிருந்து இறக்குமதியாக்கி முதலமைச்சராக்கினார். கடந்த பொதுத்தேர்தலில் சுரேஸ் பிரேமசந்திரன் தோல்வி கண்டதும் […]

மண் மீட்பு போராட்டம்?-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

June 15, 2017 kalkudah 0

அதிகமான முஸ்லீம்களையும் வெளிப்பார்வைக்கு படித்த மற்றும் முற்போக்காளர்களையும் கொண்டதாக இருந்தாலும் திட்டமிட்டு அநாதையாக்கப்பட்ட சமூக நிலையே உள்ளக உண்மையாகவுள்ளது. கிண்ணியாவின் சமூக விழுமியங்களையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் வழி நடாத்தும் பொறுப்பும் கடமையும் இந்த […]